Prime cus

Prime Member 1000  : 

*  Prime Member -க்கு அவர்களுடைய Profit Buy Balance-ல் ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே Rs.105 add ஆகும் .

இந்த Rs.105 -லிருந்து , ஒரு Watercan -க்கு Rs.35 வீதம்,  3 Watercan-க்கு Rs.105 வரை.  Profit Buy Balance -லிருந்து  Debit செய்து கொள்ளலாம்...

உதாரணம் :

Rs.35 மதிப்புள்ள ஒரு Watercan-ஐ  Order செய்யும்பொழுது,  உங்கள் Profit Buy Balance-ல் ஒவ்வொரு மாதமும் Rs.105 add ஆகிருக்கும். இதிலிருந்து ஒரு Watercan- க்கு Rs.35-ஐ  நீங்கள் Debit செய்து கொள்ளும் வசதி உள்ளது.


*  ஒருவேளை ஒவ்வொரு மாதமும் 3 Watercan -கும்  குறைவாக நீங்கள் Watercan  ஆர்டர் செய்திருந்தால் , மீதமுள்ள ஒவ்வொரு Watercan -கான ஒவ்வொரு Rs.35  உங்கள் Profit Buy Balance-ல்  மீதம் இருக்கும்...

( உதாரணம் :

ஒவ்வொரு மாதமும் 3 Watercan-க்கு , Profit Buy Balance-ல்  Rs.105 add ஆகும்.  ஒருவேளை ஒரு மாதத்தில் 2 Watercan மட்டும் நீங்கள் Order செய்திருந்தால், மீதமுள்ள Watercan -க்கு, Rs.35 , Profit Buy Balance-ல் மீதம் இருக்கும் )

*   Profit Buy Balance -ல் ஒவ்வொரு மாதமும், 3 Watercan Order செய்யாமல், பணம் Rs.105 மீதம் இருந்தால், அந்த பணத்தை பயன்படுத்தி,நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும்  மீண்டும்  Watercan  அல்லது  வேறு பொருட்களும்  வாங்கிக்கொள்ளலாம்.



குறிப்பு :  நீங்கள் ஒரே ஒரு முறை Rs.1000 -க்கு Prime Member ஆவதால் , ஒவ்வொரு வருடமும் Rs.1260/- வரை

                    சேமிக்கலாம் ...

( Prime Member - கான Rs.1000 -ஐ ஒரு மாதத்திற்கு பிறகு, நீங்கள் விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் ,  எந்த பிடித்தமும் இல்லாமல் திரும்பபெற்றுக் கொள்ளலாம் . திரும்பப் பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் Watercan-காக Rs.105       Profit Buy Balance-ல் add ஆவது நின்று விடும்...)


     

Profit Buy Prime

  • ₹ 2,260.00

  • ₹ 1,000.00
  • *Rate Based on Your Pincode



  • Availability: In Stock

Check product availability at your pincode