Prime Member 1000 :
* Prime Member -க்கு அவர்களுடைய Profit Buy Balance-ல் ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே Rs.100 add ஆகும் .
இந்த Rs.100 -லிருந்து , ஒரு Watercan -க்கு Rs.10 வீதம், 10 Watercan-க்கு Rs.100 வரை. Profit Buy Balance -லிருந்து Debit செய்து கொள்ளலாம்...
உதாரணம் :
Rs.35 மதிப்புள்ள ஒரு Watercan-ஐ Order செய்யும்பொழுது, உங்கள் Profit Buy Balance-ல் ஒவ்வொரு மாதமும் Rs.100 add ஆகிருக்கும். இதிலிருந்து ஒரு Watercan- க்கு Rs.10-ஐ நீங்கள் Debit செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த Rs.10 போக மீதமுள்ள Rs.25 மட்டும் நீங்கள் செலுத்தினால் போதுமானது
* ஒருவேளை ஒவ்வொரு மாதமும் 10 Watercan -கும் குறைவாக நீங்கள் Watercan ஆர்டர் செய்திருந்தால் , மீதமுள்ள ஒவ்வொரு Watercan -கான ஒவ்வொரு Rs.10 உங்கள் Profit Buy Balance-ல் மீதம் இருக்கும்...
( உதாரணம் :
ஒவ்வொரு மாதமும் 10 Watercan-க்கு , Profit Buy Balance-ல் Rs.100 add ஆகும். ஒருவேளை ஒரு மாதத்தில் 7 Watercan மட்டும் நீங்கள் Order செய்திருந்தால், மீதமுள்ள 3 Watercan -க்கு, Rs.10 X 3 =Rs.30 , Profit Buy Balance-ல் மீதம் இருக்கும் )
* Profit Buy Balance -ல் ஒவ்வொரு மாதமும், 10 Watercan Order செய்யாமல், பணம் மீதம் இருந்தால், அந்த பணத்தை பயன்படுத்தி,நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் மீண்டும் Watercan அல்லது வேறு பொருட்களும் வாங்கிக்கொள்ளலாம்.
குறிப்பு : நீங்கள் ஒரே ஒரு முறை Rs.1000 -க்கு Prime Member ஆவதால் , ஒவ்வொரு வருடமும் Rs.1200/- வரை
சேமிக்கலாம் ...
( Prime Member - கான Rs.1000 -ஐ ஒரு மாதத்திற்கு பிறகு, நீங்கள் விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் , எந்த பிடித்தமும் இல்லாமல் திரும்பபெற்றுக் கொள்ளலாம் . திரும்பப் பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் Watercan-காக Rs.100 Profit Buy Balance-ல் add ஆவது நின்று விடும்...)
Profit Buy Prime
₹ 2,200.00
- ₹ 1,000.00
-
*Rate Based on Your Pincode
- Availability: In Stock