Water Can

Quantity : 2 Water Can

Time to Delivery : 10.00 A.M to 3.00 P.M.

Time of delivery : Within 30 minutes to 5 hours

The price mentioned above is applicable for the Ground floor. ₹5 extra for first ,10/- extra for second floor, ₹15 for third floor and ₹20 extra for  third floor+

Note : If the order is placed after 3.00 pm, it will be delivered the same day Or next day morning. Every Sunday is Holiday.


அளவு : 2 வாட்டர் கேன். 

ஆர்டர் செய்யும் நேரம் :காலை 10.00 முதல் மதியம் 3.00 வரை.   

ஆர்டர் டெலிவரி செய்யபடும் நேரம் : 30 நிமிடத்தில் இருந்து 5 மணி நேரத்திற்குள்.

மேலே குறிப்பிட்டுள்ள விலையானது, கீழ்தளதிற்கு மற்றும் முதல் தளத்திற்கு பொருந்தும்.  இரண்டாம் தளத்திற்கு கூடுதலாக ₹3, மூன்றாம் தளத்திற்கு ₹6, மூன்றாம் தளத்திற்கு மேல் ₹9 கூடுதலாகும்.

 குறிப்பு : மதியம் 3.00- க்கு மேல் செய்யப்படும் ஆர்டர், அன்று அல்லது அடுத்த நாள் காலை டெலிவரி செய்யபடும். ஒவ்வொரு ஞாயிறும் விடுமுறை நாள் ஆகும்.


Prime Member 1000 : 

* Prime Member -க்கு அவர்களுடைய Profit Buy Balance-ல் ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே Rs.105 add ஆகும் .

இந்த Rs.105 -லிருந்து , ஒரு Watercan -க்கு Rs.35 வீதம், 3 Watercan-க்கு Rs.105 வரை. Profit Buy Balance -லிருந்து Debit செய்து கொள்ளலாம்...

உதாரணம் :

Rs.35 மதிப்புள்ள ஒரு Watercan-ஐ Order செய்யும்பொழுது, உங்கள் Profit Buy Balance-ல் ஒவ்வொரு மாதமும் Rs.105 add ஆகிருக்கும். இதிலிருந்து ஒரு Watercan- க்கு Rs.35-ஐ நீங்கள் Debit செய்து கொள்ளும் வசதி உள்ளது.

* ஒருவேளை ஒவ்வொரு மாதமும் 3 Watercan -கும் குறைவாக நீங்கள் Watercan ஆர்டர் செய்திருந்தால் , மீதமுள்ள ஒவ்வொரு Watercan -கான ஒவ்வொரு Rs.35 உங்கள் Profit Buy Balance-ல் மீதம் இருக்கும்...

( உதாரணம் :

ஒவ்வொரு மாதமும் 3 Watercan-க்கு , Profit Buy Balance-ல் Rs.105 add ஆகும். ஒருவேளை ஒரு மாதத்தில் 2 Watercan மட்டும் நீங்கள் Order செய்திருந்தால், மீதமுள்ள 1 Watercan -க்கு, Rs.35 , Profit Buy Balance-ல் மீதம் இருக்கும் )

* Profit Buy Balance -ல் ஒவ்வொரு மாதமும், 3 Watercan Order செய்யாமல், பணம் Rs.105 மீதம் இருந்தால், அந்த பணத்தை பயன்படுத்தி,நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் மீண்டும் Watercan அல்லது வேறு பொருட்களும் வாங்கிக்கொள்ளலாம்.

குறிப்பு : நீங்கள் ஒரே ஒரு முறை Rs.1000 -க்கு Prime Member ஆவதால் , ஒவ்வொரு வருடமும் Rs.1260/- வரை  சேமிக்கலாம் ...

( Prime Member - கான Rs.1000 -ஐ ஒரு மாதத்திற்கு பிறகு, நீங்கள் விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் , எந்த பிடித்தமும் இல்லாமல் திரும்பபெற்றுக் கொள்ளலாம் . திரும்பப் பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் Watercan-காக Rs.100 Profit Buy Balance-ல் add ஆவது நின்று விடும்...)




     

Water 20 Litre *₹ 35/- - (Minimum Quantity 2+) (*Rate Based on floor)

  • ₹ 50.00

  • ₹ 35.00
  • *Rate Based on Your Pincode



  • Availability: In Stock

Check product availability at your pincode